Railway Job | 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? ரயில்வேயில் 1,785 காலிப்பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பிக்கலாம்..!!

தென்கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள சுமார் 1,785 அப்ரண்டீஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தகுதியான நபர்களிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…

மேலும் படிக்க >>