தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு.. ரூ.10 லட்சம் நிவாரணம்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

தூய்மை பணியாளர்களின் நலத்திட்டங்களுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இலவச காலை உணவு உள்ளிட்ட புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.…

மேலும் படிக்க >>