மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பணம் அச்சடிக்கும் நிறுவனமான Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL)-இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL)
வகை : மத்தியஅரசு வேலை
பதவியின் பெயர் : Deputy Manager, Process Assistant Grade-I (Trainee)
மொத்த காலியிடங்கள் : 88
துணை மேலாளர் (Deputy Manager) :
காலியிடங்கள் : 24
கல்வித் தகுதி : B.E/B.Tech, Master Degree, Post Graduate Diploma முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 31 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.88,638
செயல்முறை உதவியாளர் (Process Assistant Grade-I) :
காலியிடங்கள் : 64
கல்வித் தகுதி : ITI, Diploma முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.24,500
விண்ணப்ப கட்டணம்:
எஸ்சி/எஸ்சி உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்ற பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* எழுத்துத் தேர்வு
* திறன் தேர்வு
* நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
www.brbnmpl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here