PGCIL | மின்சாரத் துறையில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாதம் ரூ.1,20,000 வரை சம்பளம்..!!

Power Grid Corporation of India Limited (PGCIL) நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : Power Grid Corporation of India Limited (PGCIL)

வகை : மத்திய அரசு வேலை

பதவியின் பெயர் : Field Engineer (Electrical), Field Engineer (Civil), Field Supervisor (Electrical), Field Supervisor (Civil), Field Supervisor (Electronics and Communication)

மொத்த காலியிடங்கள் : 1543

பதவி : Field Engineer (Electrical)

    காலியிடங்கள்: 532

    சம்பளம்: மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை

    கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முழுநேர பி.இ. / பி.டெக் / பி.எஸ்சி (பொறியியல்) / பி.இ (பவர் இன்ஜினியரிங்) அல்லது அதற்கு சமமான பட்டம்.

    பதவி : Field Engineer (Civil)

    காலியிடங்கள்: 198

      சம்பளம்: மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை

      கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முழுநேர பி.இ. / பி.டெக் / பி.எஸ்சி (இன்ஜி.) / பி.இ (பவர் இன்ஜி.) சிவில் இன்ஜினியரிங் பிரிவில் அல்லது அதற்கு சமமான பட்டம்.

      பதவி : Field Supervisor (Electrical)

      காலியிடங்கள்: 535

        சம்பளம்: மாதம் ரூ.23,000 முதல் ரூ.1,05,000 வரை

        கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப வாரியம் / நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் மின் பொறியியல் துறையில் முழுநேர வழக்கமான 3 ஆண்டு டிப்ளமோ.

        பதவி: Field Supervisor (Civil)

        காலியிடங்கள்: 193

          சம்பளம்: மாதம் ரூ.23,000 முதல் ரூ.1,05,000 வரை

          கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப வாரியம் / நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட வழக்கமான டிப்ளமோ.

          பதவி : Field Supervisor (Electronics and Communication)

          காலியிடங்கள்: 85

            சம்பளம்: மாதம் ரூ.23,000 முதல் ரூ.1,05,000 வரை

            கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வாரியம்/நிறுவனத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் மின்சாரம்/மின்னணுவியல் & தொடர்பு/தகவல் தொழில்நுட்பம் அல்லது அதற்கு சமமான பிரிவில் முழுநேர டிப்ளமோ.

            வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 29 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.

            தேர்வு செய்யப்படும் முறை :

            * Computer Based Test

            * Interview

            விண்ணப்பிப்பது எப்படி..?

            மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.powergrid.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

            விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.09.2025

            மேலும் விவரங்களுக்கு : Click here

            Read More : போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.1.1 லட்சம் வருமானம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!