தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : Tamilnad Mercantile Bank
பதவியின் பெயர் : TMB Probationary Officers
மொத்த காலியிடங்கள் : பல்வேறு
பணியிடம் : இந்தியா முழுவதும்
கல்வித் தகுதி : பட்டப்படிப்பு (Graduate) அல்லது முதுகலை பட்டதாரி (Post graduate) படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 30 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
சம்பளம் : ஆண்டுக்கு ரூ.8,64,000 கிடைக்கும்.
தேர்வு செய்யப்படும் முறை :
ஆன்லைன் தேர்வு
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.08.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Read More : இதய நோய் முதல் ரத்த அழுத்தம் வரை..!! அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும்..?