மின்சார வாகன சார்ஜிங் சென்டர் அமைப்பதற்கு 100% மானியம் வழங்கும் மத்திய அரசு!. வழிகாட்டுதல்கள் இதோ!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களுக்கு 100% மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கானவழிகாட்டுதல்களையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. நாட்டில் மின்சார…

மேலும் படிக்க >>