தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) காலியாகவுள்ள 1,794 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பணியிடங்கள் மற்றும்…

மேலும் படிக்க >>