சொகுசு வாழ்க்கை வாழ ஆசை..!! பி.இ.பட்டதாரி இளைஞர் செய்யுற வேலையா இது..? விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து மொபைல் போன்களை திருடி வந்த பி.இ.பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த…

மேலும் படிக்க >>