குடிபோதையில் சுற்றுலா வேனை தலைக்குப்புற கவிழ்த்த ஓட்டுநர்..!! 8 பேர் காயம்..!! ஏற்காடு மலைப்பாதையில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில், சுற்றுலாப் பயணிகள் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், ஓட்டுநர் உட்பட 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்…

மேலும் படிக்க >>