ரேஷன் கடைகளில் வெளிநபர்களா..? உடனே கைது செய்ய உத்தரவு..!! அனைத்து ஊழியர்களுக்கும் ஐடி கார்டு கட்டாயம்..!!

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில், வெளிநபர்கள் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்…

மேலும் படிக்க >>