எடப்பாடியில் அரசுப் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறல்.. தமிழ் ஆசிரியர் கைது..

எடப்பாடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெரு…

மேலும் படிக்க >>