எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்கள்..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கியில் காலியாகவுள்ள 5,180 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிறுவனம் : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

பணியின் பெயர் : Junior Associates (Customer Support & Sales)

வகை : வங்கி வேலை

மொத்த காலியிடங்கள் : 5180

பணியிடம் : இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 28 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.

சம்பளம் : ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

எஸ்சி/எஸ்சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

மற்ற பிரிவினர் ரூ.750 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination)

முதன்மைத் தேர்வு (Main Examination)

உள்ளூர் மொழி திறன் தேர்வு (Local Language Proficiency Test)

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.08.2025

மேலும் விவரங்களுக்கு Click here என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Read More : தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் வேலை..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!!