NABARD Consultancy Services என்பது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனம் ஆகும். 2003-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மைக்ரோ ஃபைனான்ஸ், கால்நடை வளர்ச்சி, நீர் மேலாண்மை, தொழில் முனைவோர்கள் மேம்பாடு மற்றும் பொதுத்துறை கொள்கை திட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனைகள், திட்ட மேலாண்மை சேவைகள், திறனாய்வு, மற்றும் திறன் மேம்பாட்டு பணிகளை வழங்குகிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள Junior Technical Supervisors மற்றும் Chief Technical Supervisors ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் : NABARD Consultancy Services
வகை : மத்திய அரசு வேலை
பதவியின் பெயர் : Technical Supervisors, Chief Technical Supervisors
மொத்த காலியிடங்கள் : 63
பணியிடம் : இந்தியா
Technical Supervisors :
கல்வித் தகுதி : பி.இ./பி.டெக் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள் : 61
சம்பளம் : ரூ.45,000/-
Chief Technical Supervisors :
கல்வித் தகுதி : பி.இ./பி.டெக் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள் : 2
சம்பளம் : ரூ.1,15,000/-
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://nabcons.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.08.2025
மேலும் விவரங்களுக்கு : Click here
Read More : செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு வரும் புதிய ஆபத்து..!! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!