UCIL என்பது மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும். இது இந்தியாவின் அணு ஆற்றல் திட்டங்களுக்கு யுரேனியம் வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதன் தலைமையகம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான், இந்நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் : Uranium Corporation of India Ltd (UCIL)
வகை : மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள் : 99
பணியிடம் : இந்தியா முழுவதும்
பதவியின் பெயர் : MT – Computer Engineering, MT – Personnel / Human Resource Management, MT – Electrical Engineering, MT – Mechanical Engineering, MT – Chemical Engineering, Graduate Operational Trainee – Chemistry/ Chemical, Diploma Trainee – Civil, Diploma Trainee – Mechanical, Diploma Trainee – Mining, Graduate Operational Trainee – Survey, Diploma Trainee – Electrical, Diploma Trainee – Instrumentation, Graduate Operational Trainee – CRD/HPU, Graduate Operational Trainee – Physics
கல்வித் தகுதி : பி.இ., பி.டெக். கம்யூட்ட சயின்ஸ், டிகிரி முடித்திருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வும் உண்டு.
சம்பளம் : மாதம் ரூ.29,990 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* Gate 2025, UGC-NET June 2025
* Written Exam, GD, Personal Interview, Final Selection
விண்ணப்பிப்பது எப்படி..?
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://ucil.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், 24.09.2025ஆம் தேதிதான் விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
Read More : ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! விண்ணப்பிப்பது எப்படி..?