பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : Bharat Earth Movers Limited (BEML)
வகை : மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள் : 656
பணியிடம் : இந்தியா
பதவியின் பெயர் : Operator, Management Trainee, Security Guard, Fire Service personnel, Staff Nurse, Pharmacist, Service personnel,
வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்; 29 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.16,900 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
எஸ்டி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மற்ற பிரிவினர் Staff Nurse, Pharmacist, Service personnel, Security Guard, Fire Service personnel, Operator பதவிக்கு ரூ.200 செலுத்த வேண்டும். Management Trainee பதவிக்கு ரூ.500 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* Staff Nurse, Pharmacist, Service personnel, Security Guard, Fire Service personnel, Operator பதவிக்கு Written Test, Certificate Verification.
* Management Trainee பதவிக்கு Written Test, Interview, Certificate Verification.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் www.bemlindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.09.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
Read More : சிறு உணவகங்கள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை..!! இதை மீறினால் கடும் நடவடிக்கை பாயும்..!!