இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கியில் காலியாகவுள்ள 5,180 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிறுவனம் : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)
பணியின் பெயர் : Junior Associates (Customer Support & Sales)
வகை : வங்கி வேலை
மொத்த காலியிடங்கள் : 5180
பணியிடம் : இந்தியா முழுவதும்
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 28 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
சம்பளம் : ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
எஸ்சி/எஸ்சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
மற்ற பிரிவினர் ரூ.750 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination)
முதன்மைத் தேர்வு (Main Examination)
உள்ளூர் மொழி திறன் தேர்வு (Local Language Proficiency Test)
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.08.2025
மேலும் விவரங்களுக்கு Click here என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
Read More : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!!