தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்
வகை : தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம் : தமிழ்நாடு
மொத்த காலியிடங்கள் : 3,644
பதவியின் பெயர் : Constable Grade II
கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள் : 2,833
சம்பளம் : மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
பதவியின் பெயர் : Jail Warder Grade II
கல்வி தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள் : 180
சம்பளம் : மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
பதவியின் பெயர் : Firemen
கல்வி தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள் : 631
சம்பளம் : ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு : 18 வயது முதல் 47 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : ரூ.250
தேர்வு செய்யும் முறை :
எழுத்துத் தேர்வு (பகுதி I தமிழ் மொழித் தகுதித் தேர்வு)
எழுத்துத் தேர்வு (பகுதி II முதன்மை எழுத்துத் தேர்வு)
உடல் அளவீட்டுத் தேர்வு
பொறுமைத் தேர்வு
உடற்பயிற்சி திறன் சோதனை
சான்றிதழ் சரிபார்ப்பு
இறுதி தற்காலிகத் தேர்வுப் பட்டியல்
விண்ணப்பிக்கும் முறை : https://tnusrb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தொடங்கும் தேதி : 22.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.09.2025
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி : 09.11.2025