இந்திய ரயில்வேயில் 368 Station Controller பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் விவரங்கள் :
நிறுவனம் | Railway Recruitment Board (RRB) |
வேலை வகை | மத்திய அரசு |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
பணியின் பெயர் | Station Controller |
மொத்த காலிப்பணியிடங்கள் | 368 |
சம்பளம் | ரூ.35,400 |
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
எஸ்சி/எஸ்டி/பெண்கள் உள்ளிட்டோர் ரூ.250 செலுத்த வேண்டும்; மற்ற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)
* மருத்துவப் பரிசோதனை (ME)
* ஆவணச் சரிபார்ப்பு (DV)
விண்ணப்பிப்பது எப்படி..?
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.10.2025